மகள் வயது தொகுப்பாளினிக்கு முத்தம் கொடுத்த கமல்ஹாசன்..! -அதிர்ச்சியில் ரசிகர்கள்..! – வைரல் புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் அடையாளம் என்று அறியப்படுபவர் நடிகர் கமலஹாசன். தற்போது சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் கால் தடம் பதித்திருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த நடிகர் கமலஹாசன் தற்போது ஒரே ஒரு எம்பி சீட் கிடைத்தால் போதும் என ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி வைத்து எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முடிவில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் என்று அரசியல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சினிமாவில் அறிமுகமான கமலஹாசன் அடுத்தடுத்த வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். தொடர்ந்து தன்னுடைய படங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துவது புது புது முயற்சிகளை செய்வது என தொடர்ந்து செய்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உலக நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நடிகர் கமலஹாசனுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், நடிப்பிற்கு மட்டுமில்லாமல் முத்தத்திற்கும் பெயர்போன ஒரு நடிகர் என்றால் அது கமல்ஹாசன் என்று கூறலாம்.

இவர் நடிக்கும் படங்களில் கதாநாயகியுடன் நிச்சயம் ஒரு முத்தக்காட்சியாவது இருந்துவிடும் என்ற சர்ச்சை இவரை சுற்றி இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், படத்திற்கு தேவையான காட்சி என்று நடிகர் கமலஹாசன் கூறுவார்.

இவர் நடித்த படங்களில் வெகு சில படங்களில் மட்டுமே கதாநாயகிகளுக்கு முத்தம் கொடுக்காமல் இருந்திருப்பார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலஹாசன் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது தான் என்றாலும் கூட தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கமல்ஹாசனிடம் இந்த முத்தத்தை கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …