இப்போ தெரியும் பாருங்க.. குனிந்தபடி.. கூச்சமே இல்லாமல் முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் கனிகா..!

தமிழில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா, அதனை தொடர்ந்து எதிரி ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பிட்டு சொல்லும்படி நடிகர் அஜித்துடன் இவர் நடித்த வரலாறு திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களிலும் பெருவாரியான படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை கனிகா அவருக்கு திடீரென வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர் அவருடைய குடும்பத்தினர். திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மலையாள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் கனிகா தமிழில் ஒரு சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் விருப்பமான நடிகையான கனிகா அவர் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி கதாபாத்திரம் இல்லை என்றாலும் நல்ல ரீ என்ட்ரி ஆக இவருக்கு அமைந்தது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்துள்ளார் கனிகா.

தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது குனிந்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …