கையை கட்டி.. கச்சிதமாக காட்டி.. ஆண்ட்டி ஆன பிறகும் கதற விடும் நடிகை கனிகா..! – வைரல் போட்டோஸ்..!

கனிகா (Kaniha) தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார். இப்போது, சினிமா வாய்ப்புகள் குறைந்து போய், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். நடிக்க வந்த புதிதில், இளமை நாயகியாக, ரசிகர்களை அழகில் வசீகரித்த கனிகா, இப்போது ஆண்ட்டி வயதாகியும், அசத்தலான கும்மென்ற அழகில், தற்போதும் கிறங்கடிக்கவே செய்கிறார்.

பெண்களுக்கு ஒவ்வொரு வயதுக்கான காலகட்டத்திலும், அந்தந்த வயதுக்குரிய ஒரு தனி அழகு வந்துவிடுகிறது. திருமணத்துக்கு முன் மிக சுமாரான அழகாக இருக்கும் பெண்கள், திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு, பரிபூரண அழகை பெற்றுவிடுகின்றனர். அதனால்தான், பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும், தங்களது அழகு மங்களகரமாக மாறிவிடுவதால் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க வந்துவிடுகின்றனர்.

கனிகா
Kaniha

தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, துளசி, சீதா போன்றவர்களில் சிலர், ஒரு காலகட்டத்தில் நாயகிகளாக வலம் வந்தவர்கள்தான்.

ஆனால், கனிகா சினிமாவில் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்காமல், எதிர் நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்பவரின் மனைவியாக, அதாவது நடிகர் மாரிமுத்துவின் மனைவியாக ஈஸ்வரி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கனிகா
Kaniha

தமிழ் சினிமாவுக்கு கனிகா.. பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்து, அறிமுகமானார். தொடர்ந்து மாதவன் நடித்த எதிரி, அஜீத்துடன் வரலாறு, மலையாள நடிகர் மம்முட்டி நடித்த பழசி ராஜா, சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளி்ட்ட பல படங்களில் நடித்தார் கனிகா.

இதில் பல படங்கள், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற, வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த படங்களில் கனிகா கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

கனிகா
Kaniha

கனிகா, மதுரையைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் திவ்யா. சினிமாவி்ற்காக கனிகா என மாற்றிக்கொண்டார். பெரிய அளவில் முன்னணி நடிகையாக கனிகா வராவிட்டாலும், அந்த படங்களில் இவரது கேரக்டரை சிறப்பாகவே செய்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக வரலாறு, பழசி ராஜா படங்களில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

கனிகா பெரிய திரையை விட்டு விலகி, சின்னத்திரை நாயகியாக வலம் வருகிறார். எனினும், அவ்வப்போது வரும் சினிமா வாய்ப்புகளையும் அவர்பயன்படுத்திக் கொள்கிறார்.

கனிகா
Kaniha

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் கனிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். புடவை, மாடர்ன் டிரஸ்சில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மிக அழகாக, மனதை கவரும்படி இருப்பதால், ரசிகர்கள் லைக்குகளை குவித்துவிடுகின்றனர்.

அதனால், இப்போதும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கனிகா. அவரது புகைப்படங்கள் செம கிளாமராக இருப்பதால், படங்கள் வைரலாகி வருகின்றன.

கனிகா
Kaniha

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிக்கும் ரசிகர்கள், விரைவில் பெரிய திரையில், உங்களை காண மிகவும் விரும்புகிறோம் என, கமெண்டுகளில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version