பேண்ட் போடல.. பாத்துக்கோங்க.. தேக்கு தொடையை தெளிவாக காட்டி சூடேற்றும் கனிகா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

கூடவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிறகு குழந்தை குடும்பம் என சில வருடங்கள் ஓடிய நடிகை கனிகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் சினிமாவில் ஒரு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் கூட சீரியலில் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் தமிழில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் மட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள ரசிகர்களின் கவனமும் சினிமா துறையில் கவனம் தன் பக்கம் விட வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தனக்கு 40 வயது ஆகிவிட்டாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு தன்னை 20 வயது பெண் போலவே காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை கனிகா.

அடிக்கடி கடற்கரை மற்றும் மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் கடற்கரை ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.

அங்கே கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய வந்திருக்கும் பாறை மீது வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார் இந்த புகைபடங்கள் ரசிக்க என் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version