முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. இளசுகளை மட்டையாக்கிய கனிகா..!

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற கேள்விப்பட்டிருப்போம். 40 வயதை கடந்த நடிகை கனிகா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கதறி விட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவு படு இளமையும், கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூக்கின் மேல் விரலை வைக்க வைத்து விட்டார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறந்த நடிகையாக வெளி வலம் வரக்கூடிய கனிகா, இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டில்சங்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகாய் என்று வாய் பிளந்துவிட்டனர்.

இவர் தனது முதல் படமான பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானா.ர் மேலும் இவர் ஆட்டோகிராபில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தை செய்ததன் மூலம் அனைவராலும் பிரபலமானார்.

தமிழ் படத்தை விட மலையாள படத்தில் அதிக அளவு நடித்து இருக்கும் இவர் பழசி ராஜா என்ற மலையாள படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிகளவு ஈர்த்தார் என்று கூறலாம்.

மேலும் இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகியாகவும், பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். தற்போது இவர் யாதும் ஊரே யாவரும் கேளிர்,குறள் மற்றும் கோப்ரா படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கிறார்.

40 வயதை எட்டி இருக்கும் கனிகா தற்போது இவ்வளவு இளமையுடன் இருப்பது போல இருக்கின்ற புகைப்படத்தை பார்த்த நெட்டில்சன்கள் அனைவரும் இவ்வளவு அழகா என்று வியப்பை எப்படியெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் வெளிப்படுத்தி உள்ளதால் அந்த புகைப்படங்கள் அனைத்துமே செம வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவருக்கு சுமார் 994 k அளவு ஃபலோயர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதால் இந்த புகைப்படங்கள் தற்போது தெறிக்க விடும் அளவு பகிரப்பட்டு உள்ளது.

எவ்வளவு வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த புகைப்படங்கள் உதாரணமாக இருப்பதால் இதனைப் பார்த்து இவரது ரசிகர்கள் அவரது உடல் அழகை பேணலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …