ப்ப்பா… டபுள் மீனிங் பாடலுக்கு… நடிகை கனிகா கொடுத்துள்ள ரியாக்‌ஷன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனிகா தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பிடும்படியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். மலையாளத்தில் சில காலம் நடித்து வந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாய் ஆனார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை கனிகா தற்போது குழந்தை வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதால் சினிமா வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழில் சில சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமாவிலும் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனமும் சினிமா துறையினர் கவனம் தன் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

மட்டும் இல்லாமல் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு ரீல்ஸ் விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் படையப்பா படத்தில் இடம்பெற்ற சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடலின் வரிகளை அர்த்தத்தை உணர்ந்தவராக ரியாக்சன் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version