பிரபல நடிகை கனிகா தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடைகளை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களைக் கொண்டிருக்கும் நடிகை கனிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பலராலும் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து எதிரி வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார்.
அவருடைய பூர்வீகம் கேரளா என்பதால் தமிழை விட மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை கனிகா. டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சிலகாலம் பணியாற்றிய இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பம் குழந்தைகள் என சில வருடங்கள் செட்டிலானார்.
தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்க இருக்கும் நடிகை கனிகா தன்னுடைய பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடைகள் மற்றும் எடுப்பான முன்னழகு ஆகியவை ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.