“ட்ரவுசர் கூட போடல.. பாத்துகோங்க..” – உடையை தூக்கி தொடையை காட்டும் கனிகா..!

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 5 ஸ்டார் இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வரலாறு எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

முக்கியமாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் காட்பாதர் என்ற பெயரில் தான் முதலில் உருவானது.

ஆனால் அந்த தலைப்பை ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த படத்தின் தலைப்பை வரலாறு என மாற்றியது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை கனிகா.

தமிழைவிட இடங்களில் மலையாள மொழிப் படங்களில் அதிகம் நடித்திருக்கும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு என்னுடைய நண்பரும் நீண்ட நாள் காதலருமான ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்வப்போது திரைப் படங்களில் தலைகாட்டி வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மேலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய தன்னுடைய உடையை தூக்கி தொடை அழகை காட்டும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் கூட தன்னுடைய கவர்ச்சியை எந்த அளவுக்கு குறைத்துக் கொள்ளாமல் மேலும் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …