40 வயசுலயும் இப்படியா..? – இன்னைக்கு தூங்கு மாதிரி தான்..! – உச்ச கட்ட கவர்ச்சியில் கனிகா.!

சென்னை யில் நடைபெற்ற மிஸ் சென்னை அழகுப் போட்டியில் பங்கெடுத்த கனிதா இதன் மூலம் திரைப்படத்துறையில் வருவதற்கு மிக எளிதாக அமைந்தது.

 தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த  5 ஸ்டார் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் படத்திற்கான டப்பிங் குரல் கொடுக்கக்கூடிய ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக  பணி செய்தார்.

 இதற்கு உதாரணமாக தளபதி விஜய் நடித்த சச்சின் படத்தில் இணையாக தோன்றிய ஜெனிலியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் இவர்தான்.

 இதனைத் தொடர்ந்து இவருக்கு படங்களில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் இவர் தற்போது சின்னத்திரை  சீரியலில் நடித்து வருகிறார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாக பட்டுவரும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வருவது அனைவருக்குமே தெரியும்.இந்த தொடரில் அவர் கஸ்தூரி என்ற கேரக்டரை செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சில சந்தர்ப்பங்களில் அவர் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன இவருக்கு இளமை திரும்புகிறதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

 குட்டி உடையணிந்து இவர் போட்டு இருக்கும் போஸ்ட் மற்றும் போட்டோக்கள் மிகவும் க்யூட்டாக இருப்பதோடு ரசிகர்களின் நெஞ்சை சூடேற்றி வருகிறது.

 தற்போது இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இயங்கி வருவதாக தெரிகிறது. அம்மாவான இவரின் அழகு மேலும் மேலும் கூடி வருகிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்தால் ரசிகர்கள் கூறும் விஷயம் அப்படியே உண்மை என்பதை நம்புவீர்கள். என்ன இந்த குட்டை பாவாடை உங்கள் மனதையும் ஏதோ பண்ணி விட்டதா.. நீங்கள் மனசுக்குள் புழுங்குவது எங்களுக்கு தெரிகிறது சரி விடுங்க..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version