ப்பா.. நோ ப்ரா..! – முட்டும் முன்னழகை முழுசாக காட்டி.. சொக்க வைக்க கனிகா..!

கனிகா தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களின் நடித்துள்ளார். இவர் இவர் ஜூலை மாதம் 1982ல் மதுரையில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்தே கனிகா படிப்பிலும் கெட்டிக்காரியாகவும் பாடுவதிலும் கெட்டிக்காரியாகவும் வலம் வந்துள்ளார்.

Image Source : instagram.com/kaniha_official/

தனது கல்லூரி படிப்பை ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் படித்துள்ளார். அதன் பிறகு கனிகா சென்னையில் நடைபெற்ற ஒரு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதுவே பிற்காலத்தில் திரைத்துறை துறையில் இவர் காலடி எடுத்து வைக்க காரணமாக அமைந்துள்ளது.

Image Source : instagram.com/kaniha_official/

இவர் தமிழ் திரைத்துறையில் பின்னணி பாடகி ஆகவும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் அதன் பிறகு ஆட்டோகிராப் எதிரி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/kaniha_official/

தல அஜித்துடன் இவர் நடித்த வரலாறு திரைப்படம் மிகவும் பேசப்பட்டது. 40 வயதான கனிகா சிறிது காலம் திரை துறையில் இருந்து விலகி இருந்தார் இப்போது இவர் மீண்டும் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற மெகா தொடரில் ஈஸ்வரி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/kaniha_official/

அம்மா வேடத்தில் நடித்து வரும் கனிகா தனது instagram பக்கத்தில் மிகவும் மாடர்ன் ஆகவும் கவர்ச்சியாகவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மார்பகம் தெரியும் அளவிற்கு உடை அணிந்து தனது கணவருடன் செக்ஸியான போஸ் கொடுத்துள்ளார் இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசிலும் கும்முனு இருக்கீங்க மேடம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version