மொரட்டு கட்ட.. முழு தொடையும் தெரிய.. “காந்தாரா” ஹீரோயின் சப்தமி கவுடா..! – ரசிகர்கள் ஷாக்..!

கன்னட மொழியில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமான திரைப்படம் காந்தாரா திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த படத்தில், எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் குடிகளின் நம்பிக்கையை மதிப்பதாக இல்லை என்றால் அவனுக்கு நிம்மதியோ அல்லது செல்வம் நிலைக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு கன்னட மக்களின் தெய்வ நம்பிக்கை சிலவற்றை கலந்து மிகவும் அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருந்தார் இயக்குனர்.

இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக படத்தின் கதாநாயகனுக்கு இணையாக படம் முழுதும் பயணிக்கும் கதாபாத்திரமாக வரக்கூடிய லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சப்தமி கவுடா.

இந்த திரைப்படத்தின் மூலம் இவர் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் யாருப்பா இந்த பொண்ணு என்று தேடி வருகின்றனர்.

அந்தளவிற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடற்கட்டு என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி இருக்கிறார் நடிகை சப்தமி கவுடா.

இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காந்தாரா படத்தில் புடவை சகிதமாக.. போலீஸ் சீருடை சம்பந்தமாகவும் பார்த்து பழகிய ரசிகர்கள் இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்து இருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.