VP இயக்கத்தில் “கரகாட்டக்காரன் 2” ஹீரோ யாருன்னு தெரிஞ்சா அல்லு உட்ரும்..!

இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர்கள் ராமராஜன் செந்தில் கவுண்டமணி மற்றும் நடிகை கனகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன்.

கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முதல் ஒரு வாரம் தியேட்டரில் ஆளே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பிறகு படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் ஒரே தியேட்டரில் வருட கணக்கில் இந்த படத்தை ஓடும் அளவுக்கு செய்தது.

இந்த படத்தின் பாடல்கள் காமெடி காட்சிகள் மற்றும் திரைப்படத்தின் கதை ஆகிய அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் சிவா ஹீரோவாக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் ராமராஜனும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நடிகர் ராமராஜன் நடித்த ஹீரோவாக மட்டும் தான் படத்தில் நடிப்பேன் என்ற கொள்கையுடன் இருப்பவர் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்பு கதாபாத்திரங்களில் இதுவரை நடித்தது கிடையாது.

இந்த கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்தில் கரகாட்டக்காரன் படத்தில் நடித்த பல பிரபலங்கள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு அகில உலக சூப்பர் ஸ்டார் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து உங்களுடைய கருத்தை பதிவிடுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version