ஆறுமுகனை போல,, ஆறு வேடங்களில் அசத்தும் கார்த்தி – எப்படி இருக்கு சர்தார்..!

சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் பட்டையைக் கிளப்பி இருந்த கார்த்தி தற்போது பிளேபாய் ஆக ps1 நடித்த நடிப்பை பார்த்து பலரும் அசந்து வருகிறார்கள். மிகவும் மெச்சூரிட்டியான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து தற்போது இவர் தன் அண்ணன் சூரியாவை புகழை அடைந்து வருகிறார் என்றே கூறலாம்.

நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் கூடுதல் கவனத்தை தற்போது செலுத்தி வரும் கார்த்தியின்  இடங்களுக்கு மக்கள் முன்பு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.

 இதனையடுத்து சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் இவர் நடித்திருந்த விதத்தை ரசிகர்கள் மிகவும் பாராட்டு இருந்தார்கள் மேலும் தற்போது கார்த்தியின் கைவசம்  சர்தார் திரைப்படம் உள்ளது.

 இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனேகமாக இந்த படத்தை தீபாவளி அன்று களமிறக்க வேண்டும் என்று முழுவீச்சில் படக்குழு வேலை செய்கிறது.

 இந்தப் படத்தை இயக்குநர் மித்ரன் இயக்குகிறார் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் ரூபன் படத்தொகுப்பு செய்ய திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி  அளித்துள்ள நிலையில் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது

 மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகாவும் ரஜித் விஜயனும் நடிக்கிறார்கள் இந்தப் படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சியான சன் கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.

 வழக்கம் போல தமிழகத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான ஒரு ட்ரெயின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கூடிய பெண் கிராமத்து லுக்கில் இருப்பதாகவும் கார்த்தி ஆறு விதமான வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது. இதையடுத்து காட்டியின் ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக காத்திருப்பதாக தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …