“இன்னைக்கு நைட்டு தூக்குன மாதிரி தான்..” – சூட்டை கிளப்பும் “கருப்பன்” படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன்..!

தமிழில் பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அதனைத்தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றா நடிகை தன்யா ரவிச்சந்திரன். தொடர்ந்து பட வாய்புகள் இல்லாமல் இருந்தார் அம்மணி.

சமீபத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் கடைசியாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிகர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் அகிலன் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

சொல்லிக்கொள்ளும்படி முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் நிலை தடுமாறி வருகிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். எனவே ரசிகர்களின் கவனமும் திரைத் துறையினரின் கவனமும் தன்மீது இருக்கும் படி பார்த்துக் கொள்ள விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …