ஓ… இது தான் ப்ளூ பிலிமா..! – கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள்..! -கலாய்க்கும் ரசிகர்கள்..!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி. தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அமைதிப்படை என்ற திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து இருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தில் இடம்பெறும் அல்வாடா புஜ்ஜு என்ற வசனம் இன்றளவும் இளவட்டங்கள் மத்தியில் மூலம் அதைத்தொடர்ந்து இந்தியன், தூங்காநகரம் சமீபத்தில் வெளியான தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் தவிர தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இடையில் திருமணம் குழந்தை என்று சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய இந்த பிரபலத்திற்கு துணையாக நிற்பது இவருடைய சமூக வலைத்தள கணக்குகள் என்றால் அது மிகையாகாது. அரசியல் மற்றும் சினிமா குறித்தான தனது நிலைப்பாட்டை அவ்வப்போது எடுத்து வைக்கும் கஸ்தூரி அதனாலேயே சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார்.

 

இருந்தாலும் தன்னுடைய கருத்தை எதற்கும் பயப்படாமல் துணிச்சலுடன் பொதுவெளியில் வைப்பது இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடிகை என்றுதான் பலருக்கும் தெரியும் ஆனால் இவர் ஒரு ஹாக்கி வீராங்கனையும் ஆவார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது நீல நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகி காட்டியபடி கையை தூக்கி நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

முழுக் கை வைத்த ஜாக்கெட் அணிந்தபடி நீல நிற பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய மாராப்பை கடமைக்கு என போட்டுக்கொண்டு பளபளவென இருக்கும் தனது இடை அழகை பளிச்சென கேமராவின் கண்களுக்கு காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

அரை நிலா போன்ற இவருடைய காதணி இவருடைய அழகிற்கு இன்னும் மெருகேற்றுகிறது. இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுதான் புளு பிலிமா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …