உங்களை நினைத்து சுய இ**ம் பண்ணட்டுமா..? என்று கேட்ட ஆசாமிக்கு கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க.!

பிரபல நடிகை கஸ்தூரி ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்த ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கிடைக்கின்றனர் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் அக்கறையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்யும் நடிகைகளில் நடிகை கஸ்தூரியும் ஒருவர்.

வெகு சில நடிகைகளே இப்படியான அரசியல் கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படையாக வைத்து வருகிறார்கள். இவர் வெளியிடக்கூடிய கருத்துக்கள் சில நேரத்தில் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெறும் சில நேரங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பும் அந்த அளவுக்கு இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிக்கொண்டு இணையவாசிகள் மத்தியில் தன்னை பிரபலமாக வைத்திருக்கிறார்.

இன்றைக்கு கஸ்தூரி இவரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கிறது. அவை அனைத்திற்குமே நின்று பதில் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். எந்த ஒரு சர்ச்சையை கண்டும் ஓடி ஒளிந்து கிடையாது.

இதில் நான் செய்தது தவறு இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்ற எந்த ஒரு மன்னிப்பையும் கேட்டது கிடையாது தான் சொல்லக்கூடிய கருத்தை பொட்டில அடித்தார் போல் எடுத்து வைப்பது எங்க கஸ்தூரியின் ஸ்டைலாக பார்க்கப்படுகிறது.

மேலும் இவர் அரசியல் சாந்த கருத்துக்களை பேசுவதால் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் சேரப் போகிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாவது வழக்கம் ஆனால் நடிகை கஸ்தூரி நான் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்து கொண்டால் சில கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவேன்.

அப்படி எந்த கட்டுப்பாடும் எனக்கு தேவையில்லை அரசியல் சேர்ந்து நான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராகப் போவது கிடையாது. தற்போது நான் பொது மக்களாக பொதுமக்களில் உள்ளவராக இருக்கிறேன். ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் அந்த கட்சியால் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பலம் என்றாலும் கூட நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை என்னால் சொல்ல முடியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது.

எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கும் அந்த கட்டுப்பாட்டுக்குள் நான் வர விரும்பவில்லை. எனவே நான் அரசியல் கட்சியில் சேர்வது என்பது கஷ்டம் தான் என்று கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கு இவருடைய வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர் நான் உங்களை நினைத்து சுய இ**ம் செய்யட்டுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பார்த்த கஸ்தூரி, மற்ற நடிகைகள போல தாட் பூட் என அவரை திட்டாமல்.. நற்பண்புடன் நடந்துகொள்ளுங்க.. அசிங்கமான விஷயங்கள் கூடாது.. என்று பதில் அளித்து இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …