“நீங்க குயினு இல்ல.. கிக் ஏத்தும் ஒயினு..” – ஒயின் லிப்ஸ்-ஐ காட்டி சூடேற்றும் கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க குயினு இல்ல.. கிக்கு ஏற்றும் ஒயினு என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

காரணம் ஒயின் சிகப்பு நிறத்தில் தன்னுடைய உதட்டிற்கு சாயம் பூசி படி பச்சை நிற புடவையில் கிக் ஏற்றும் போஸ் கொடுத்திருக்கும் கஸ்தூரி இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்கப்படுகின்றது.

தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போன நடிகை கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எதனால் சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார். வயது 50 நெருங்கிவிட்டாலும் கூட இப்போதும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு தன்னுடைய உடலை வாட்டசாட்டமாக வைத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கஸ்தூரி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அவ்வப்போது அரசியல் மற்றும் பொதுநலம் சார்ந்த பிரச்சனைகள் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார் கஸ்தூரி. இதனால் அடிக்கடி சர்ச்சைகளும் சிக்கிக் கொள்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், புடவை சகிதமாக இவர் வெளியேற்றுள்ள இந்த அழகான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து எகிடு தகடாக வர்ணித்தது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version