“நான் காக்கி நாடா கட்ட..” – இன்ஸ்டாவில் கவர்ச்சி ஆட்டம்..! – திணறடிக்கும் கஸ்தூரி..!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் படங்களிலும் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில் உலக அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் குத்துவிளக்கு என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருந்தார்.

அதன் பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்திலும் படு கிளாமரான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என முதல் முதல் பாகம் வெளியானபோது கூறப்பட்டது. ஆனால், இந்த படம் என்ன ஆனது எங்கே போனது என எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு நடிகர் சிம்பு பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தொடர்ந்து சமூக பிரச்சினைகள் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வெளிப்படையான தன்னுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

இதனால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும், நெட்டிசன்களிடம் திட்டு வாங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டிருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் https://www.instagram.com/p/CjdT-RZrkOd/ இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …