தொளதொள டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட்.. தரையில் கேமரா..! – பின்னழகை தூக்கி.. கலங்கடிக்கும் கஸ்தூரி..!

பிரபல நடிகை கஸ்தூரி ( Kasthuri ) குட்டியான டி-ஷர்ட் அணிந்து கொண்டு லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

kasthuri

குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு நடிகர் கமலஹாசன் நடித்திருந்த இந்தியன் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

kasthuri

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் மகத்துவத்தை புரிய வைக்கும் விதமாக மேலாடை இன்றி குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் உங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

kasthuri

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக பயணிக்க தொடங்கிய நடிகை கஸ்தூரி அரசியல் சினிமா பொது நலம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார்.

kasthuri

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடன் ஒரு சர்ச்சையில் சிக்கினார் அவருடைய மனைவிக்கு தமிழ் வராதா..? அவரின் தாய் மொழி என்ன..? வீட்டில் என்ன மொழியில் பேசுவீங்க..? என்றெல்லாம் ஒரு வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார் நடிகை கஸ்தூரி.

kasthuri

இதற்கு ஏ ஆர் ரகுமான் காதலுக்கு மரியாதை என தன்னுடைய பாணியில் பதில் கொடுத்து இருந்தார். இது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தன்னுடைய தொடையழகும் பின்னழகும் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டு இருக்கும் நடிகை கஸ்தூரியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version