WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:00' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

52 வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா..? தோல் சுருங்கியும.. இளமை சுருங்காத கஸ்தூரி…! – வைரல் போட்டோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:01' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:35:01', `created` = '2024-09-20 01:35:01', `updated` = '2024-09-20 01:35:01' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:35:01', `updated` = '2024-09-20 01:35:01' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:35:01' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:35:01', `created` = '2024-09-20 01:35:01', `updated` = '2024-09-20 01:35:01' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:35:01', `updated` = '2024-09-20 01:35:01' /* 1 = 1 */

52 வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா..? தோல் சுருங்கியும.. இளமை சுருங்காத கஸ்தூரி…! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரைப்படத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. நடிகர் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்த படம் பரபரப்பாக பேசப்பட்டதுஶ்ரீ இதை தொடர்ந்து இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது.

 இப்படத்தில் மட்டுமல்லாமல் அப்போதே இவர் தொலைக்காட்சிகளில் வினாடி-வினா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். மேலும் ஆவணப் படங்களில் நடித்து வந்துள்ளார்.

 52 வயதாகும் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

 இதனை தொடர்ந்து இவருக்கு 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அதை அவர் மறுத்து விட்டார்.மேலும் பல விதமான மேடை நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.

 தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்  பல தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தற்போது மீண்டும் நடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார் என்று தெரிகிறது.

 திரைஉலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதற்காக  போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோ சூட்டில் அவர் அணிந்திருக்கும் ஆடைகள்  அனைத்துமே பார்க்கும்போது முகத்தை சுளிக்க வைக்கக்கூடிய முறையில்தான் இருக்கிறது .54 வயதில் இத்தகைய  கிளாமர் போட்டோ ஷூட் அவசியமா? என்ற கேள்விகளை பலர் மத்தியில் எழுப்பிவிட்டது.

 நடிகையாக இருக்கக்கூடிய கஸ்தூரி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இருக்கும் சமூக அவலங்களை குறித்து அவ்வப்போது எடுத்து வருவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

 தற்போது இவர் தமிழரசன், உன் காதல் இருந்தால் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்புடன் நின்றுவிடாமல் தொலைக்காட்சிகளில் வினாடி வினாக்கள் நடத்துவது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது நாளிதழ்களில் கட்டுரை எழுதுவது போன்ற பல பணிகளை செய்து வருகிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version