“ஆளை கொள்ளும் அழகு..” – “அக்மார்க் நாட்டுகட்ட..” – முன்னழகை காட்டி சூடேற்றும் காவ்யா மாதவன்..!

கடந்த 1984ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நடிகை காவியா மாதவன் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பூக்காலம் வரயில் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் காவியா மாதவன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான சந்திரானுடிக்குன்னா திகில் எங்க படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு 2002ஆம் ஆண்டு வெளியான நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதைத்தொடர்ந்து என் மனவானில், மீசை மாதவன், சாது மிரண்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காவியா மாதவன்.

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவருக்கும் நடிகர் திலீப் என்பவருக்கும் தகாத தொடர்பு இருப்பதாக பல ஊடகங்கள் கிசுகிசுத்து வந்தன. இதனால் இவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார் நடிகை காவியா மாதவன்.

 

அதன்பிறகு, இவரை பற்றிய வதந்தி உண்மை தான் என்பதை நிருபிக்கும் விதமாக நடிகர் திலீப்பை திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார் காவியா மாதவன். அதனை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சக நடிகையான பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தி மானபங்கம் படுத்திய நடிகர் திலீப்பிற்கு உடந்தையாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போதும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை காவியா மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி விட்ட காவியா மாதவன் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …