முதன் முறையாக நீச்சல் உடையில் கயல் ஆனந்தி..! – அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள்..!

கயல் ஆனந்தி : தமிழ் திரை உலகில் முக்கிய கதாநாயகிகளின் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் திரை வந்தவர் தான் கயல் பட ஆனந்தி.இவர் ஆரம்பத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை அடுத்து தான் இவர் பெயருக்கு முன்னால் கயல் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு கயல் ஆனந்தி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் தமிழில் திரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பறியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்த இவர் பஸ் ஸ்டாப், கிரீன் சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. அடுத்து தெலுங்கில் படு பிஸியாக இவர் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் இவர் தமிழில்ஓயிட் ரோஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்க பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த ஓயகட் ரோஸ் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படமானது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக வெளிவர உள்ள நிலையில் உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய ஜோஹன் சிவனேஷ் இசையமைக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கயல் ஆனந்தி அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக சில புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள். இதற்குக் காரணம் சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்து வரும் இவர் நீச்சல் உடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் கடும் அதிர்ச்சிகள் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் அவரது மேனி அழகு முற்றிலும் வெளியே தெரிவதால் இளசுகள் அனைத்தும் அதை இன்பமாக பார்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் அட நம்ம கயல் ஆனந்தியா இப்படிப்பட்ட டிரஸ்ஸில் என்று ஆச்சரியத்தோடு கேள்விகளை எழுப்பி ஏன் இப்படி இறங்கிட்டீங்க என்ற கேள்வியும் கேட்டு இருக்கிறார்கள்.

நல்லாத்தானே போயிட்டு இருந்தது அதுக்குள்ள இப்படியா? என்ற கேள்விகள் சில ரசிகர்கள் அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த கவர்ச்சிக்கு காரணம் என்ன? ஏன்? என்பது தெரியாமல் விழித்துவரும் ரசிகர்கள் அவர்கள் மேனி அழகை பார்ப்பதற்காக மீண்டும் மீண்டும் புகைப்படங்களை பார்வையிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …