பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தி முடிவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வெளியான கயல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது சினிமாவில் ஹீரோயினாக ஆசையில் இருந்த கயல் ஆனந்திக்கு ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது.

இந்த செயல் திரைப்படம் இந்த படத்தின் வெற்றியின் காரணமாக தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார் அம்மணி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கயல் ஆனந்தி உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது திருமணத்திற்கு பின்பு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கயல் ஆனந்தி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்பு குழந்தை குடும்பம் என செட்டில் ஆக எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இப்போது நடிக்க வந்து இருக்கின்றேன். இதற்கு முக்கியமான காரணம் டைட்டானிக் திரைப்படம் தான் தமிழில் உருவாக உள்ள டைட்டானிக் என்ற திரைப்படத்தின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது மிகவும் அருமையான தடையாக இருந்தது.

இதனால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் இந்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடிக்கின்றார் மேலும் காளி வெங்கட் விஜய் அண்ணா சவேரி உள்ளிட்ட இரண்டு ஜோடிகளும் இந்த படத்தில் நடிக்கையில் இருக்கிறார்கள் இந்த படம் மட்டும் இல்லாமல் மேலும் நான்கு புதிய படங்களில் நடிக்க சம்மதித்து உள்ளேன்.

மேலும் கிளாமராக நடிப்பது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுகின்றன சமீபத்தில் வெளியான ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் கிளாமர் காட்சிகளில் நடத்துவதற்கான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன ஆனால் படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற காட்சிகளை ஒரு நடிகையாக நடித்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு நடிகர் நடிகைகள் உடைய கடமை அதுதான் அவருடைய வேலையும் கூட.

அதைத்தான் நானும் செய்கிறேன் படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் கவர்ச்சியான காட்சிகள் தேவைப்பட்டால் இதில் நடிப்பதில் எந்த ஒரு கூச்சமும் எனக்கு கிடையாது என்று கூறியுள்ளார் கயல் ஆனந்தி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …