பட வாய்ப்புக்காக இப்படி கூடவா..? – படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய கயல் ஆனந்தி..!

நடிகை கயல் ஆனந்தி பட வாய்ப்புக்காக செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆம் பட வாய்ப்புக்காக தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து அந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி. இது படக்குழுவினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் இருக்கிறது.

இதனை நடிகை கயல் ஆனந்தி மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நடிகை கயல் ஆனந்தி திடீரென சில படங்களில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் திருமணத்திற்குப் பிறகு மின்னல் வேகத்தில் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராஜு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிக்பாஸ் நடிகர் அஜித் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்தன் மூலம் மிகப் பெரிய அறிமுகத்தை பெற்றதார்.

இதனால் தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்ற மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை ஆனந்தி. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது நடுவில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கோக்குமாக்கு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பட வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நடிகை கயல் ஆனந்தி திருமணம் செய்த பிறகு நான்கு படங்களில் நடித்திருக்கிறேன் அப்படி ஒரு படத்தில் எளிதாக வேண்டும் இல்லையென்றால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் கூறாமல் அந்த படத்தில் நடித்துக் கொடுத்தேன் அந்த படமும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நடிகைகள் எதையெதையோ செய்கிறார்கள்.. ஆனால் தன்னுடைய கர்பத்தையே மறைத்து நடித்துள்ளாரே..! கயல் ஆனந்தி பார்த்து வியப்பில் இருக்கின்றனர். சமீபத்தில் தான் நடிகை கயல் ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …