என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தியை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால், கயல் என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய புகழ்பெற்ற கயல் ஆனந்தி. அதன்பிறகு சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, கமலி ஃப்ரம் நடுக்காவேரி, ரூபாய், பண்டிகை ,மன்னர் வகையறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது இவர் நடித்து முடித்திருக்கும் டைட்டானிக் : காதலும் கவுந்து போகும் என்ற படம் மற்றும் அலாவுதீனின் அற்புத கேமரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

மட்டுமில்லாமல் சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட கயல் ஆனந்தி தற்போது மீண்டும் சினிமாவில் மும்முரமாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் கயல் ஆனந்தி.

திருமணத்திற்கு முன்பு கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்தது கிடையாது. ஆனால், திருமணம் முடிந்த பிறகு இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்கிறார் என்று வாயைப் பிளந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தமிழில் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மட்டுமில்லாமல் புதுமுக கதாநாயகன் ஒருவர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். முன்னாள் தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி சைக்கோ திரில்லர் படமாக விறுவிறுப்பான கதை திரைக்கதையுடன் உருவாக இருக்கிறது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை கயல் ஆனந்தி அந்த வெப்சீரிஸில் இதுவரை இல்லாத படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தில் படுக்கையறை காட்சிக்கு இணையான ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில் தற்போது வெப்சீரிஸ் வாய்ப்புக்காக படுக்கை அறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …