“காட்டு கரும்பு…” – “ப்ரா போடல…” முன்னழகில் முக்கால் வாசியை காட்டி கிக் ஏற்றும் கீர்த்தி பாண்டியன்..!

நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது. தமிழ்சினிமாவில் பலராலும் அறியப்பட்ட பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சியில் எல்லை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

முன்னணி நடிகரின் மகளாக வாரிசு நடிகை என்ற அடையாளத்துடன் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் தனது தந்தையை அருண்பாண்டியன் உடன் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுவரை வெகுஜன ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வரும் கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் சூடான புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளாகலாம் என்று முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கிளாமர் ரூட்டை கையெழுத்து கையில் எடுத்திருக்கிறார். பிரா அணியாமல் தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்து நின்றிருக்கும் கீர்த்தி பாண்டியனின் பெட்ரூம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …