ஒப்பனா காட்டுறேன்.. கூச்சப்படாம பாருங்க.. தொப்புளை காட்டி மூடேற்றும் கீர்த்தி பாண்டியன்..!!

திரை நடிகர் மற்றும் அரசியல்வாதி தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆவார். இவர் தந்தை அருண்பாண்டியனுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகஸ்திய நிறுவனமாக ஏ அண்ட் பி குரூப்பின்  இயக்குனராக இருக்கிறார்.

 மேலும் இவர் ஹரி ஷ்சாம் இயக்கி வெளிவந்த தமிழ் திரைப்படமான துன்பா திரைப்படத்தில் 2019 முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்பை துவங்கினார்.இதனை அடுத்து இவர் கோகுல் இயக்கிய அன்பிற்கினியால் மற்றும் ஷாலின் ஜோயா இயக்கிய கண்ணகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

 திரைப்படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் பிரசாந்த் குணசேகர் இயக்கிய தமிழ் வெப் சீரியஸ் ஆன போஸ்ட்மேன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரோடு இணைந்து முனீஸ்காந்த் நடித்திருக்கிறார்.

 கீர்த்தி பாண்டியனும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அந்த வரிசையில் தற்போது இவர் கூடுதல் கவர்ச்சியில் பட்டையை கிளப்பி இருக்கக்கூடிய போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

 இந்த போட்டோவில் தொப்புளில் எவ்வளவு கிளாமர் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமர் காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மா எண்ணத்தை உருவாக்கி விட்டார்.

 இந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஒருவேளை உணவு கூட உண்ண முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்கள்.

 மேலும் ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அவர்களுக்கு தீனி போடும் விதத்தில் இந்த போட்டோஸ் அமைந்திருப்பதால் இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாகி விட்ட எந்த போட்டோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதில் எல்லை தாண்டிய கிளாமரை இவர் காட்டி இருப்பதால் புதிய பட வாய்ப்புக்கு காத்திருக்கிறாரா என்ற எண்ண அலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த போட்டோஸுக்கு அளப்பரிய லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு புதிய பட வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version