என்ன அழகு.. எத்தனை அழகு.. – கலர் கலரான உடையில்.. கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் நடிகை ஹன்சிகா ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் நடிகை ஹன்சிகா கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து விலகி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே இருந்த அந்த வேதியியல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மறுபடியும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து நடிகர் விஜய் சூர்யா விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்..

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஏதோ மெகா சீரியல் போல இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தள்ளாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் மீண்டும் சரியான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார்.

சமீபத்தில் வெள்ளை நிற மணிகளாலான கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூடேற்றினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.

இந்நிலையில் கலர் கலரான கட்டம் போட்ட சட்டை அணிந்து கொண்டு என்னுடைய யோசனைகளில் சில வண்ணங்களை சேர்க்கிறேன் என்று கேப்ஷன் வைத்து இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …