பொட்டு துணி இல்லாமல்.. உடம்பை மணியால் மறைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் துணி எதுவும் அணியாமல் மணிகளால் ஆன ஒரு உடையை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

சினிமாவில் ஆரம்பமான ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது எனக்கென ஒரு கோட்பாடு இருக்கிறது என ஏகத்துக்கும் வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஏனென்றால் அப்போது அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் உருவானார்கள்.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படி அடிக்கடி ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

நடிகர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதற்கு முன்பு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார்.

இப்படி ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். மட்டுமல்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் மணிகளால் ஆன ஒரு உடையை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே கீர்த்தி சுரேஷா இது..? ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிடுச்சு… காய்ச்சலே வந்துடும் போல இருக்கே.. என்று பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version