வெறும் ப்ரா.. மேலே பெரிய ஓப்பன்.. திணறடிக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.

அவ்வப்போது கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்து கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கடை திறப்பு விழா அவர்களுக்கு வந்திருந்த இவர் வெறும் ப்ரா அணிந்து கொண்டு மேலே பெரிய ஓபன் இருக்கக்கூடிய ஓவர் கோட் அணிந்து கொண்டு கிளாமர் கூறியனாக வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏக வசனம் பேசியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பட வாய்ப்புகள் குறைய குறைய கிளாமர் ரூட்டிற்கு திரும்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக தெலுங்கு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அவர் அந்த திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …

Exit mobile version