குட்டி துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்கள்களின் மனசை துண்டு துண்டாய் உடைக்கும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் ( keerthy suresh ) என்ற பெயரை அறியாத நபர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் இல்லை இல்லை இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அம்முனி பிரபலமன நடிகை.

Image Source : instagram.com/keerthysureshofficial/

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். சிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார். இதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய கீர்த்தி சுரேஷ் தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பின்பு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

பின்பு ஆந்திரா கேரளா தமிழ்நாடு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறினார் இவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும் அம்மணி அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்டியதே இல்லை அதுவே கீர்த்தி சுரேஷின் பலமாகவும் இருந்தது போகப் போக அதுவே பலவீனமாகவும் மாறியது ரசிகர்களிடையே கீர்த்தி சுரேஷ் ஒரே மாதிரி குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பது போன்று சலிப்பு தட்டியதாக உணர்ந்தநர் அதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்ட தொடங்கியது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார் இதை பார்த்த ரசிகர்கள் ஆ கீர்த்தி கீர்த்தி என்று பைத்தியம் பிடிக்காத குறையாக லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

கீர்த்தி இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நிற்பது போன்று போஸ் கொடுத்துள்ளார் இது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …