விட மாட்டாங்க போல.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஆளை மயக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! – வைரல் பிக்ஸ்..!

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது நடிகர் வடிவேலுவுக்கு கேட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்லீவ்லெஸ் உடையில் கேமராவின் கண்கள் பளிச்சென காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை சமந்தா ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பாக அணிந்திருந்த உடையை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதே டெய்லர் அதே வாடகை என்ற கலாய் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version