பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

பீச்சி போல உணர்கிறேன் என்று கேப்ஷன் வைத்து பீச் நிறத்திலான உடை அணிந்துகொண்டு அழகு சிலையாக நிற்கும் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பீச் நிறத்திலான குர்தா செட் அணிந்து கொண்டு அசத்தலாக நிற்கும் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Source : Instagram | keerthysureshofficial
பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

இவர் அணிந்துள்ள இந்த உடையின் விலை உற்பத்தி 38,800 ரூபாயாம். இந்த குர்த்தாவை அணிந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தலைமுடியை நேர்த்தியாக அவிழ்த்துவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

Source : Instagram | keerthysureshofficial
பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

தன்னுடைய அழகுக்கு அழகு சேர்க்கும் அதற்காக சில அணிகலன்களை அணிந்துள்ள இவர் அழகான வலைகளையும் தேர்ந்தெடுத்து அணிந்து இருக்கிறார்.

Source : Instagram | keerthysureshofficial
பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

தன்னுடைய ஆடையின் நிறமான பீச் நிறத்தை குறிக்கும் விதமாக பீச்சியாக உணருகிறேன் என்று கேப்ஷன் வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Source : Instagram | keerthysureshofficial
பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

தனக்கே உரித்தான பிரகாசமான சிரிப்பை புன்னகைத்தபடி நிற்கும் கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதயத்தை அவரிடம் பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.

Source : Instagram | keerthysureshofficial
பீச்சியாக உணர்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - இதயத்தை பட்டா போட்டு கொடுத்த ரசிகர்கள்..!

பொதுவாக ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆடையின் அழகு சிலை போல இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …