பட்டனை போடுங்க.. கண்ணு எங்க எங்கயோ போகுது.. – பச்சை கலரு ப்ரா.. இளசுகளை தவிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பட்டையை கிளப்பும் வண்ணம் நடித்து வரக்கூடிய முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகள் ஆவார்.இவரின் அப்பாவும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் சினிமா பின்னணியை பக்க பலமாகக் கொண்ட இவர் மிக விரைவாகவே திரையுலகில் அறிமுகம் ஆகிவிட்டார்.

அவரின் அம்மா அப்பா பிறந்த நாளை மிகவும் கிராண்டான முறையில் செலிபரேட் செய்து அந்த புகைப்படங்களை பதிவேற்றி வளையத்தளத்தில் ஒரு சம்பவத்தை தரமாக செய்திருந்தார்.

இதனை அடுத்து இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வரக்கூடிய நிலையில் தற்போது குக்டு பிராடக்ட் விளம்பரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பெண் குவின் மற்றும் சாவித்திரியின் கதை வரலாற்றை குறித்த படம் மிகுந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. மேலும் இவர் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் அதிக அளவு தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய வசீகரிக்கும் அழகுடைய புகைப்படங்களை பார்த்து வரும் இளவட்டங்கள் அந்த படங்கள் அவர்களை சுண்டி இழுத்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் பச்சை நிற ஜாக்கெட் போட்டு மேலே பூ போட்ட சட்டையை அணிந்திருக்கிறார். இந்த சட்டைக்கு இவர் பட்டனை போடவில்லை. அப்படியே ஓப்பனாக இவர் அதை திறந்து விட்டிருப்பதால் முன் அழகு அப்படியே அழகாக தெரிகிறது. இது இவர் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்த விளம்பரமானது சுலபமாக சமைக்க கூடிய ரெடிமேட் பாக்கெட் ப்ராடக்ட்ஸை குக்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தில் நடித்த கீர்த்தி அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது வைரலாக பரவ விட்டுள்ளார்.

அந்த உலகில் இவர் சிறப்பாக தேவதை போல் காட்சி அளிப்பதை பார்த்த ரசிகைகள் அனைவரும் உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்று முணுமுணுத்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …