திமிரும் முன்னழகு… – படுக்கையில் மல்லாக்க படுத்தபடி.. படு சூடாக போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் ( Keerthy Suresh ) அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இவரது நடிப்பில் சமீபத்தில் குட் லக் சகி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் அவரது அடுத்த படமான காந்தாரி படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறைந்த காலத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். இவரது மகா நடி படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இதையடுத்து தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி.தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது செல்வராகவனுடன் இணைந்து இவர் நடித்துள்ள சாணிக் காயிதம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ராக்கி படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

செல்வராகவன் நடிகராகவும் இணைந்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வித்தியாசமான கீர்த்தியை பார்க்க முடிகிறது.மகாநதி திரைப்படத்தில் நடித்திருந்த கீர்த்தி பார்ப்பதற்கு மொழு மொழுவென இருந்தார். ஆனால், கடுமையான உடல் பயிற்சிசெய்து மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

ரஜினிகாந்துடன் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷா இது என நினைக்கும் அளவுக்கு எடை குறைந்து காணப்பட்டார். ஆனால், தற்போது வெளியாகி உள்ள பாடலில் புதுப்பொலிவுடன் பார்ப்பதற்கு அம்சமாக இருக்கிறார்.தற்போது கீர்த்தி வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போல ஷங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார்.

மேலும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டாவில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டு படுக்கையில் மல்லாக்க படுத்தபடி சில காட்சிகளில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் சூட்டை கிளப்பும் புகைப்படங்கள் சில இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …