Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

ஆண் நண்பரை மடியில் குத்த வைத்து.. ரொமான்ஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிறந்துள்ளவர் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக தற்போது நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

அவர் நடிப்பில் வெளிவந்த. குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா துறையில் அதிகாரம் காட்டி இருந்த கீர்த்தி சுரேஷ் 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பைலட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அவர்கள் திறமையை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறியப்பட்டவர் அடுத்தடுத்து மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நட்பே பெற்றார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் போடும் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Keerthy Suresh
Keerthy Suresh

இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய இவர் அடுத்தடுத்து மலையாளம் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தார். அதன் பிறகு தமிழிலும் கால் பதித்த கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

இவர் நடித்த ரஜினி முருகன் தொடரி டெமோ தானா சேர்ந்த கூட்டம் பைரவா போன்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தசரா என்ற தெலுங்கு படத்தில் நாணியுடன் நடித்திருந்தார் இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ற திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கதையாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

Keerthy Suresh
Keerthy Suresh

சோசியல் மீடியாவில் அதே காணும் சில தேர்வு கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களை கவர்வதற்காகவே அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளிய்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் அதன்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில்.

Keerthy Suresh
Keerthy Suresh

அந்த வகையில், கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சிறந்த ஆண் நண்பர் என கூறும் தனது செல்ல நாயை மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …