WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:40:30' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

“ஒரு பக்க உடம்பு.. முழுசா தெரியுதே..” – இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:40:30' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:40:30', `created` = '2024-09-21 19:40:30', `updated` = '2024-09-21 19:40:30' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:40:30', `updated` = '2024-09-21 19:40:30' /* 1 = 1 */


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“ஒரு பக்க உடம்பு.. முழுசா தெரியுதே..” – இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

மலையாளம், தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையை கைப்பற்ற முயற்சி செய்து வருபவர்தான் கீர்த்தி சுரேஷ் [Keerthy Suresh].

இவர் மலையாளத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்த மேனகாவின் மகள் என்பது பலருக்கும் நன்றாக தெரியும். இவர் தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து பல படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரையாகவே வாழ்ந்திருப்பார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவம் செய்யப்பட்டது.

எப்போதுமே instagram பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். இவர் எப்போது இன்ஸ்டால் புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் பட்டாளமே காத்திருக்கும் என கூறலாம்.

Keerthy Suresh
Keerthy Suresh

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் சைக்கிளை ஓட்டி செல்வது போல காட்சி அளித்திருப்பதை பார்த்து இவர் எங்கு செல்கிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை வைத்திருக்கிறார். இதற்கான சரியான பதில் கிடைக்குமா? என்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

Keerthy Suresh
Keerthy Suresh

மேலும் நீல நிற உடை அணிந்து நீண்ட வானம் நீலமா அல்லது இவர் அணிந்திருக்கும் புடவையின் நிறம் நீலமா என்று கேட்கக் கூடிய அளவிற்கு கவித்துவமாக ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கும் இவரது போட்டோஸ் அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் பெற்றுவிட்டது.

Keerthy Suresh
Keerthy Suresh

இது போன்ற வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை கிடப்பியிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு மீண்டும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை என்று அவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

Keerthy Suresh
Keerthy Suresh

அது மட்டும் அல்லாமல் சில ரசிகர்கள் உங்களின் திருமணம் எண் எப்போது என்பதை முக்கிய கேள்வியாக வைத்திருப்பதால் அந்த கேள்விக்கு விரைவாக பதிலளிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version