“ஒரு பக்கம் மொத்தமா தெரியுதே..” – பளிச்சென திறந்து காட்டி.. கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரை உலகில் ஒரு வலம் வந்து கொண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ்.இவர் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகள் ஆவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்தே திரைப்படத்தில் மிக நேர்த்தியான முறையில் நடித்திருப்பார். இதனை அடுத்து தமிழக ரசிகர்கள் அனைவரும் இவரை முன்னணி நாயகிகளின் வரிசைக்கு கொண்டு வந்தார்கள்.

மிக நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய இவர் பென்குவின் மற்றும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை அதற்கு நாம் உதாரணமாக கூறலாம்.

மேலும் இவர் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் மிக நேர்த்தியான முறையில் நடித்திருக்கிறார்.மேலும் இவர் சமூக வலை தளங்களில் படு பிசியாக இருப்பவர். இதனை அடுத்து இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு புகைப்படங்களை வெளியிட்டு இளவட்டங்களை சுண்டி இழுப்பார்.

இவரின் ஒரிஜினல் புகைப்படங்களை காட்டிலும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்கள் மிகவும் ஹாட்டாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்தும் மிக சீக்கிரத்தில் கமெண்ட் செய்து விடுவார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்களுக்கு ஜன்னி வந்துவிட்டது என்று கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்களை இவர் வெளியிட்டு இணையத்தில் அதை வைரலாக்கிவிட்டார். இந்த புகைப்படத்தில் ஜிஆர்பி நெய் விளம்பரத்தில் தோன்றி இருப்பது போல பார்ப்பதற்கு சாதாரண புடவையில் தெரிந்தாலும் அசர வைக்கும் கிளாமரை மிக்ஸ் செய்து முதுகு முழுவதும் அப்படியே தெரியும்மாறு சிவப்பு நிற சேலையில் சொர்க்கமாக காட்சி அளிக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் புடவை அணிந்து வந்த சொர்க்கமே என்று பாடலை முனு முனு வருகிறார்கள்.மேலும் புகைப்படத்திற்கு அதிக லைக்கை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …