கவர்ச்சிக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரலாகும் காட்சிகள்..!

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்த காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றன இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது..? கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறினாரே.. அப்படி என்றால் இதெல்லாம் என்ன என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் படுபயங்கரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, நடிகையாக இருப்பது ஒரு கடினமான பயணம் வெற்றி தோல்வியை சந்திக்கின்றோம் இது இரண்டுமே நம் கையில் மட்டும் இல்லை.

ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது பல விஷயங்களை பொறுத்துதான் அமைகின்றது. முடிந்தவரை நம்முடைய உழைப்பை சிறப்பாக கொடுப்போம் சமீபகாலமாக எனக்கு சோதனையான காலகட்டம் எனது சிறப்பை உலகிற்கு கொண்டுவர தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது இந்த வெற்றி தோல்விகள்.

சாணி காயிதம், சர்க்காரு வாரி பாட்டா பட வெற்றிகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதற்காக உழைத்த படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகள்.

ரசிகர்கள் தான் என் பலம் உங்களால் தான் நான் இங்கே இருக்கின்றேன் அதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்திருந்த கிளாமரான காட்சிகள் சில புகைப்பட வடிவிலும் வீடியோ வடிவிலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …