குதிரை மாதிரி இருக்கீங்க.. பளபளக்கும் உடையில்.. பதற வைத்த கீர்த்தி சுரேஷ்..! குவியும் லைக்குகள்..!

கீர்த்தி சுரேஷின் ( Keerthy Suresh ) புதிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. காந்தாரி படப்பிடிப்பின் போது ஈடுப்பட்ட இதில் கீர்த்தியின் மிக அழகான தருணங்கள் உள்ளன.கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் மலையாள படமான கீதாஞ்சலி, ரிங்மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இது என்ன மாயம் படத்தின் மூலமா அறிமுகமான கீர்த்தி இதையடுத்து ரஜினிமுருகனின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வென்றிருந்தார்.

இதையும் படிங்க : வேற மாரி.. வேற மாரி.. – கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்..!

இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் விஜய், தனுஷ், விஷால் என முக்கிய நாயகர்களுக்கு நாயகியாக தோன்றி மக்கள் மனதில் போதித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் மொழிகளில் கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அங்கெல்லாம் ரசிகர் பட்டாளம் ஏகபோகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு மூவி குட் லக் சகியில் அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நடித்தது அசத்தியிருந்தார் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த ரஜினியின் அண்ணாத்தே படத்தில் தங்கையாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதில் கீர்த்திமிகவும் சென்டிமென்டாக நடித்திருந்தார். துறுதுறுவென நடித்து வந்த கீர்த்தியின் இந்த புதிய முயற்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.அறிமுகமாகும் போது, கொழுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அவ்வப்போது விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், தற்போது தங்க நிறத்தில் பளபளவென மின்னும் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், குதிரை மாதிரி இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version