கொடுத்து வச்ச பாய் ஃப்ரெண்ட்..! – ஆண் நண்பரை மடியில் உக்கார வைத்து.. தனி விமானத்தில் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சினிமாவில் அறிமுகமானபோது இழுத்துப் போத்திக்கொண்டு குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார்.

பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்த பொழுது கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. அப்படி நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மாட்டேன் என ஏக வசனம் பேசிக்கொண்டிருந்தார்  எநடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால், பட வாய்ப்பு குறைந்தது.. அறிமுக நடிகைகளில் தாரள போக்கு.. ஆகிய காரணங்களால் அப்படியே மாறி தற்போது கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பச்சை கொடி காட்டி உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆண் நண்பருடன் ( அதாவது தனது வளர்ப்பு நாயை தான் அவருடைய முதல் ஆண் நண்பர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ் ) தற்போ தனி விமானத்தில் பறந்த சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச பாய் ஃப்ரெண்ட் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …