கவர்ச்சிக்கு “NO” சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆக்ரோஷமான இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் சாணி காயிதம் படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர் எதிராக படு கிளாமரான மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்து, படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் வரை படு சூடான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்க கீர்த்தி சுரேஷ் அடுத்து ரசிகர்களின் மட்டும் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதாக இணையத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த கீர்த்திசுரேஷ் சமீபகாலமாக படுகவர்ச்சியான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்து வாக்குகளை வாரி குவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமராக நடிப்பது எனக்கு பிடிக்கும் அதனை கவர்ச்சி என நாம் மிகைப்படுத்தி விட்டோம் கிளாமராக நடிப்பேன் என்பதற்காக உடைகளின் அளவை குறைத்துக் கொண்டு அடிப்பேன் என்று கூறவில்லை ஆடையுடன் கிளாமரை வெளிப்படுத்து தான் என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தன்னுடைய இடுப்பழகி எடுப்பாக தெரியும்படி கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய கீர்த்தி சுரேஷா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …