கீர்த்தி சுரேஷின் பள்ளிபருவ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-வை பார்த்துள்ளீர்களா..? – வைரல் போட்டோ..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) நிறைய இளைஞர்களின் கனவுக் கன்னி என்றே சொல்லலாம்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் கீர்த்தி, அறிமுகமான சில படங்களில் கொஞ்சம் பப்ளியாக இருந்து தற்போது சமீபத்தில் நன்கு எடையைக் குறைத்து மிகவும் ஒல்லியாகவும் செக்ஸியாகவும் மாறியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜான்ஸ் எளிதாக கிடைத்தது.

தமிழில் முதல் படமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.முதல் பட தோல்வியை சந்தித்தாலும் அடித்து இவர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.மேலும், தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தசரா ஆகிய படங்களும், மலையாளத்தில் வாஷி எனும் படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்காக தொடர்ந்து பல விதமாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.ஆம், நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …