இது இடுப்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – முழுசாக காட்டி சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக இது என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

நடிகை கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார் குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டு வந்தார் கீர்த்தி சுரேஷ் மேலும் இவர் நிறைய குடும்ப இடங்களிலும் நடித்ததன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/keerthysureshofficial/

இவர் 2000 ஆண்டு ‘பைலட்ஸ்’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பின் பயணத்தை தொடங்கினார் பிறகு குபேரன் எனும் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘கீதாஞ்சலி’ எனும் திரைப்படத்தில் முழு நேர கதாநாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/keerthysureshofficial/

மேலும் 2014 ஆம் ஆண்டு ‘ரிங் மாஸ்டர்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக மலையாளத்தில் வலம் வந்தது மேலும் 2015 ஆம் ஆண்டு ‘இது என்ன மாயம்’ எனும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

முதல் படமே தோல்வி படமாக அமைந்தது இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பின்வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் மேலும் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் ரெமோ போன்ற மாபெரும் வெற்றி படங்களை அடுத்தடுத்து சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் உடன் தொடரி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து வந்த கீர்த்தி சுரேவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

மேலும் நடிகர் விஜயுடன் பைரவா, சீமராஜா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருந்தால் இந்த நிலையை நிறைய கீர்த்தி சுரேஷ் தற்சமயம் தசரா எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லது அனைத்து மொழிகளிலும் வெளியாகின இந்த படம் மாவீரர் வெற்றி படமாகவும் தற்சமயம் ஓடி வந்து கொண்டிருக்கிறது.

Image Source : instagram.com/keerthysureshofficial/

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளமான இன்ஸ்டாகாமல் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் அழகாக தனது உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …