“வேற லெவல் செல்லம்..” – ஓவர் டைட்டான உடையில்.. உடம்பை வளைத்து.. மூச்சு முட்ட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் கவர்ச்சியில் உருகிப் போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

காரணம் இறுக்கமான உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு விதவிதமான யோகா போஸ்களை கொடுத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு படு ஹாட்டாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.

சமீப காலமாக நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் நடத்துவது ஒரு பக்கமிருக்க தங்களுடைய உடற்பயிற்சி மற்றும் யோகா புகைப்படங்களையும் வெளியிடுகிறார்கள் அப்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் கவர்ச்சி போட்டோ சூட் களுக்கு இணையான கவர்ச்சியை தாங்கி வருகின்றன. எனவே இப்படியான புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனத்தைப் பெறுகிறது எனவே பல நடிகைகள் தங்களுடைய உடற்பயிற்சி மற்றும் யோகா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷின் உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் புசுபுசுவென குண்டாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு ஒளியாகி உடல் இளைத்துப் போன கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் நீங்கள் புசுபுசுவென இருந்தால்தான் இன்னும் கவர்ச்சியாக இருப்பீர்கள் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருப்பது பார்ப்பதற்கு விகாரமாக இருக்கிறது என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

எனவே மீண்டும் கீர்த்திசுரேஷ் உடல் எடையை கூட்ட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …