தங்கை நடிகை.. அக்கா நடிகை இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..! வெளியான திடுக் தகவல்..! யார் தெரியுமா..?

கேரளத் திரை உலகில் வெளி வந்த ஹேமா கமிஷன் 200 பக்கங்களுக்கு மேல் தாக்கல் செய்த அறிக்கையில் திரை உலகில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற திரை மறைவு வேலைகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து திரையுலகில் நடிக்கும் பிரபல நடிகைகளில் இருந்து துணை நடிகைகள் வரை அவர்களுக்கு ஏற்பட்ட மீட்பு நிலையை தற்போது அவர்களது வாயின் மூலமாகவே வாக்கு மூலங்களாக தந்து வருகிறார்கள்.

தங்கை நடிகை.. அக்கா நடிகை இருவரையும் வேட்டையாடிய பிரபலம்..

மலையாளத் திரை உலகில் நடித்த நடிகை நடிகை சர்மிளாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது சர்மிளாவிற்கு நடந்த அவலம் தான் பேசும் பொருளாக மாறி எந்த விஷயத்தைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக போட்டு உடைத்து இருக்கிறார்.

இவர் மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை அவரை தன் வாயால் பகிர்ந்து இருக்கிறார். அதுவும் பல நாட்கள் கழித்து வெளி வந்திருக்கும் இந்த உண்மை ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஷூட்டிங் முடிந்த பிறகு கிளம்புவதாக சொன்ன நடிகை சர்மிளாவிடம் ப்ரொடியூசர் மற்றும் இயக்குனர்கள் உள்ளே இருக்கிறார்கள் அவரிடம் சென்று சொல்லிவிட்டு கிளம்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை நடிகை சர்மிளா அவர்கள் இருந்த அறைக்கு செல்லும் போது அங்கு ஐந்து பேர் குடிபோதையில் அமர்ந்து இருந்ததாகவும் இவருடன் எனது அக்காவும் சென்று இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

நாங்க சென்ற சமயத்தில் போதையில் இருந்த அவர்கள் அத்துமீறி தன்னிடம் நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் அந்த முயற்சியில் இருந்து நழுவி இவர் தப்பித்ததாகவும் இந்நிலையில் தன்னுடைய அக்காவையும் அவர்கள் சீண்டியதாகவும் சொல்லி இருக்கிறார்.

வெளியான திடுக் தகவல்.. யார் தெரியுமா..?

இதனை அடுத்து அக்கா தங்கை என்று பாராமல் குடிபோதையில் கட்டிலில் தங்களை சீரழிக்க நினைத்த எட்டு பேரை பற்றி விரிவாக கூறியதை அடுத்து இந்த விஷயமானது பயில்வான் ரங்கநாதன் மூலம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் திடுக்கிடும் தகவலாக மாறியுள்ளது.

மேலும் பல முன்னாள் நடிகைகள் இது போன்ற விஷயங்களை தற்போது ஓப்பனாக கூறியிருப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற பாலியல் சீண்டல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இதனை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் ரசிகர்கள் பலரும் அன்று இருந்த நடிகைகள் இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் திரைப்படங்களில் நடித்தார்களா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

About Brindha

Check Also

உனக்கு லிமிட் அவ்ளோதான்.. மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த குரேஷி.. சம்பவம் ரெடி..!

கடந்த சில நாட்களாகவே மணிமேகலை மற்றும் வி.ஜே பிரியங்காவிற்கு இடையேயான வாக்குவாதங்கள் என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் குக் …