KGF பட ஹீரோயின் ஸ்ரீநிதி செட்டி வெளியிட்ட தற்போதய வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஸ்ரீநிதி செட்டி கே ஜி எஃப் எனும் மாபெரும் பிரம்மாண்டமான வெற்றி படத்தில் நடித்து தான் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்டார். நடித்த முதல் படத்திலேயே அனைத்து மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றார் ஸ்ரீநிதி.

நடிகை ஸ்ரீநிதி செட்டி கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து இவருக்கு நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அவ்வப்போது தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஸ்ரீநிதி செட்டிக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு முதன்முதலாக கிடைத்தது.2018 ஆம் ஆண்டு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 1 எனும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனார்கள். முதல் படத்திலேயே இவரது நடிப்பு எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் பொருந்தியதால் மக்களிடையே பெரும் ஆதரவையும் பெற்றார் ஸ்ரீநிதி.இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்க பிறகு 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகை சியான் விக்ரமுடன் கோப்ரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தனது முதல் படமான தமிழில் தோல்வியை சந்தித்தால் ஸ்ரீநிதி.இந்நிலையில் செட்டி நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாதிரி போட்டோக்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார். இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது.

இவர் 2019 ஆம் ஆண்டு சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் இன் பெஸ்ட் ஃபீமேல் டெபியு அவார்டை வாங்கி உள்ளார்.மேலும் 66 ஃபிலிம் ஃபேர் அவார்டு பெஸ்ட் அவார்ட் வாங்கியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version