கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி 2014-ஆம் ஆண்டு வெளி வந்த புக்கிலி என்ற நகைச்சுவை திரைப்படத்தில் அறிமுகமானார்.

மேலும் இவரது இயற்பெயரான ஆலியா அத்வானியை முதல் படத்தில் செய்த கேரக்டர் ரோலான கியாரா என்ற பெயரையே அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக கியாரா அத்வானி என மாற்றிக்கொண்டார்.

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..
தோனி பட நடிகை..

இவர் ராம்சரண் உடன் இணைந்து வினையா வித்யா ராமா என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: “இந்த நேரத்தில்.. நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க..” பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

மேலும் இவர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளி வந்த தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க இந்த திரைப்படம் இவருக்கு மிக நல்ல ரிச்சை கொடுத்தது. இதனை அடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் லாஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

கணவருடன் தனிமையில் லீக்கான வீடியோ..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இந்திய அளவில் முதன்மையான நடிகையாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் google-ல் 2023 ஆம் ஆண்டு அதிக அளவு தேடிய இந்திய நடிகையாக விளங்குகிறார்.

இவர் பல வெற்றி படங்களில் நடித்ததை அடுத்து சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் வெளியிடுகின்ற ஹார்ட் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே நெட்டிசன்கள் காத்திருப்பார்கள்.

பத்தி எரியும் இன்டர்நெட்..

மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தக்கூடிய இந்த நடிகை தற்போது தன்னுடைய கணவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியாக்கி வைரலாக மாற்றி விட்டார்.

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..
ஹோட்டல் அறையில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதனை அடுத்து இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை இந்த வீடியோ ஏற்பட்டியுள்ளதால் தற்போது இணையமே பத்தி எரியக்கூடிய நிலையின் தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “டே.. ஏன்டா.. இப்படி பண்ற..” வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலை.. நொந்து போன விஜய்..

இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. கணவரோடு தனிமையில் இருக்கும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கடுமையான புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்.

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..
மேலும் இதனை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்ததால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் நன்றாக மாறி இருப்பதோடு கணவனோடு இருக்கும் புகைப்படம் என்றாலும் எதை வெளியிடுவது என்ற விவரம் இல்லாமல் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் சஞ்சலம் அடைந்து இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு இந்த வீடியோவை அதிக அளவு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version