ஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! – தேக்கு தொடையை காட்டி சூடேற்றும் கீகீ விஜய்.!

பிரபல தொகுப்பாளினி கீகீ விஜய் என்ற கீர்த்தனா. இவரை பலரும் கீகீ என்றே அழைக்கின்றனர். தொகுப்பாளினியாக இருந்த பொழுது நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேட்டி எடுக்கும் நேரத்தில் அவருடன் காதல் வயப்பட்ட இவர் அதன்பிறகு அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

தற்போது டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வரும் நடிகை தொகுப்பாளினி கீகீ அவ்வப்போது வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் இவர் பல லட்சம் பார்வையாளர்களையும் வைத்திருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவரது பேச்சுக்கு எனவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

இந்நிலையில் கட்டம் போட்ட பாவாடை மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரைத் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் பிள்ளைங்க கூட இதை விட பெரிய டிரஸ் போடுமே.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த உடைக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலை வைத்துக் கொண்டிருக்கும் இவர் இந்த புகைப்படங்களில் அழகு தேவதையாக ஜொலிக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …