சட்டை பட்டனை கழட்டி விட்டு அதை காட்டி… – மரத்தடியில் குத்த வைத்து கிக் ஏத்தும் கிரண்…!

வடக்கத்து அழகியான கிரண்  சீயான்  விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்தில் ஓ போடு பாடலில்  தனது முழுமையான கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.

 மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இருந்தாலும் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

 ஒரு படம் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினால் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக அதிக அளவு கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர விடுவது இவரது வாடிக்கை.

 தனக்கு என ஒரு செல்போன் செயலியை உருவாக்கி அதில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருவதில் மிக முக்கியமான நடிகையாக திகழ்கிறார்.

 மேலும் தன்னுடன் வீடியோ காலில் பேச நினைக்கும் ரசிகர்களிடம் நிமிடத்துக்கு எவ்வளவு காசு என்று கறாராக பணம் வசூல் செய்து வரும் நடிகை தான் இவர்.

தற்போது கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் பிற வேடங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சிலசமயங்களில்  திரைப்படங்களில் தலையை காட்டுவார்.

ஆண்டியாக மாறிவிட்ட இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தைப் பார்த்து அடடா இப்படி எல்லாம் …கிரண் எதுக்காக இப்ப சட்ட பட்டன கழட்டி என்ன… பண்ண போறீங்க என இவரது ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

 அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகு அப்படியே வெளியே தெரியும்படி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள். இந்த வயசில இது தேவையா என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

எந்த வயதில் எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட உடைகளை உடுத்தி இவர் போஸ் கொடுக்கிறார் என்பது யாருக்குமே புரியவில்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …